வணக்கம்.என் தொப்புள் கொடி உறவுகளே . ஓன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை நடைமுறை படுத்த தவறி விட்டோம்.மலேசிய தமிழர்களின் எண்ணம், ஏக்கம், எதிர்பார்ப்பு,உரிமை, கானல் நீர் தான்.
புரட்சி வெடித்தால் புதிது பிறக்கும்- தமிழா உனை உரசி விட்டால் தீப்பொறி பறக்கும்..
உரத்தை மனதிலே தேக்கி வைத்திடு- காலம் ஒருநாள் வாய்க்கும் ; வீறு கொண்டெழு புரட்சி..
ஒற்றுமை என்பது சாதியில் இல்லை-தம்பி ஒற்றுமை என்பது மதத்திலு மில்லை ஒற்றுமை என்பது இனமான உணர்வாம்-அது பற்றுக் கொள்வது மொழிவழித் தொடர்பாம் புரட்சி..
அரசியல் கட்சி ஆயிரம் சொல்லும்-நமை அன்பாக அணைத்து நஞ்சினை ஊட்டும் இரவில் சலுகை இரவலாய்க் கொடுக்கும்-மறுநாள் இருந்த உரிமையும் இழிநிலை ஆக்கும் புரட்சி..
ஆலயம் கட்டுவதை கொஞ்சம் நிறுத்திடு-கல்விச் சாலைகள் திறப்பதில் அறிவைச் செலுத்திடு ஏலம் விடுவார் சலுகையதை விடுத்திடு- நீ ஏற்புடன் இந்நாட்டு உரிமை கேட்டிடு புரட்சி…

3 comments:
தமிழா உனை உரசிவிட்டால் தீப்பொறி பறக்கும்
புரட்சி வெடித்தால் புதிது பிறக்கும்- தமிழா உனை
உரசி விட்டால் தீப்பொறி பறக்கும்..
உரத்தை மனதிலே தேக்கி வைத்திடு- காலம்
ஒருநாள் வாய்க்கும் ; வீறு கொண்டெழு
புரட்சி..
ஒற்றுமை என்பது சாதியில் இல்லை-தம்பி
ஒற்றுமை என்பது மதத்திலு மில்லை
ஒற்றுமை என்பது இனமான உணர்வாம்-அது
பற்றுக் கொள்வது மொழிவழித் தொடர்பாம்
புரட்சி..
அரசியல் கட்சி ஆயிரம் சொல்லும்-நமை
அன்பாக அணைத்து நஞ்சினை ஊட்டும்
இரவில் சலுகை இரவலாய்க் கொடுக்கும்-மறுநாள்
இருந்த உரிமையும் இழிநிலை ஆக்கும்
புரட்சி..
ஆலயம் கட்டுவதை கொஞ்சம் நிறுத்திடு-கல்விச்
சாலைகள் திறப்பதில் அறிவைச் செலுத்திடு
ஏலம் விடுவார் சலுகையதை விடுத்திடு- நீ
ஏற்புடன் இந்நாட்டு உரிமை கேட்டிடு
புரட்சி…
கவிஞர் கூத்தரசன்
16/02/2011 12.53 காலை

புரட்சித் தலைவா!
புரட்டிடு நாட்டை....
விரட்டிடு புரட்டை...
சாதி சாகட்டும்..
சமுதாயம் சிறக்கட்டும்..
அரசியல் அழிவுக்கல்ல..
ஆக்கத்திற்கே..
தொடரட்டும் உங்கள் இலக்கியப் பணி
Post a Comment