பொன் பாவலர் மன்றத்தின் கட்டட வளர்ச்சி நிதிக்காக
அன்னை ஸ்ரீி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலய
ஏற்பாட்டில்
பொங்கல் கலை இரவு
நாள் -11.02.2011
நேரம்- மாலை மணி 7.00க்கு
இடம்-
அன்னை ஸ்ரீி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம்,மகிழம்பூ,ஈப்போ
அனைவரும் திரண்டு வாரீர்
பொன் பாவலர் மன்றம் தாம் மேற்கோள்ளும் தமிழ்ப்பணிக்காக கட்டடம் ஒன்றை RM 300,000.00 வெள்ளியில் வாங்க திட்டம் வகுத்து துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
அருள்நேஞ்சம் உணர்த்தும் அளவி்ல் எங்களுக்கு நிதி வழங்கி ஆதரிக்குமாறு பணிவாய் வேண்டுகிறோம்.
உங்கள் நன்கொடையை
PERSATUAN PON PAAVALAR IPOH
MAYBANK ACCOUNT NO.558220309753
என்று குறிப்பிட்டு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்
தங்களின் கிழ்ப்படிந்த சேவகன்
அருள் க.ஆறுமுகம்
தலைவர்
பொன் பாவலர் மன்றம்
No comments:
Post a Comment